Our Feeds


Friday, March 25, 2022

SHAHNI RAMEES

எரிபொருள் பற்றாக்குறை| முடங்கியது கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையம்

 

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக கெரவலப்பிட்டிய அனல் மின் நிலையத்தின் மின்னுற்பத்தி பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்த விடயத்தினை இலங்கை மின்சார சபை உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »