அதன்படி தற்போது சந்தையில் தங்கத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், கொழும்பில் 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று 167,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண் இன்று 154,500 ரூபாயாக ஆக உள்ளது.