Our Feeds


Monday, March 21, 2022

SHAHNI RAMEES

சர்வகட்சி மாநாட்டை புறக்கணிப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவிப்பு

 

ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள சர்வகட்சி மாநாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கலந்துக் கொள்ளாதிருக்க தீர்மானத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »