போதிலும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அதற்கு இணையாக பெற்றோலின் விலையை அதிகரிக்காது என எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
தற்போது நிர்ணயம் செய்யப்பட்டுள்ள விலையில் சிறிதளவு நஷ்டம் ஏற்பட்டாலும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பெற்றோல் விலையை அதிகரிக்க எண்ணவில்லை என அவர் வழங்கிய நேர்காணலில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.