Our Feeds


Monday, March 28, 2022

SHAHNI RAMEES

இந்திய வௌிவிவகார அமைச்சர் நாட்டை வந்தடைந்தார்

 

இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

2 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர் நேற்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »