எரிபொருள் நிலையங்களில் இன்று (22) முதல் படையினரை காவல் பணிகளில் ஈடுபடுத்தவும் விநியோகத்தை ஒழுங்குபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது
அந்தவகையில் இராணுவத்தினர் இன்று முதல் அனைத்து Ceypetco எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருள் விநியோகத்தை மேற்பார்வை செய்வதற்காக கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்