Our Feeds


Monday, March 21, 2022

SHAHNI RAMEES

பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு விவகாரம் ; வைத்தியருக்கு பிணை

 

பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்டமை தொடர்பில் தடுத்துவைக்கப்பட்டிருந்த வைத்தியர் ஷர்லி ஹேரத் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »