Our Feeds


Thursday, March 24, 2022

SHAHNI RAMEES

சைக்கிள் ஓட்டி பொருளாதாரத்திற்கு உதவி செய்யும் தெரண உரிமையாளர்.

 

தெரண வலையமைப்பின் தலைவரும் பிரபல தொழிலதிபருமான திலித் ஜெயவீர , சைக்கிளில் தனது அலுவலகத்துக்கு இன்று பயணித்தார்.

பொருளாதாரத்திற்கு உதவி செய்வதாக குறிப்பிட்டு அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் சைக்கிளில் பயணிக்கும் படத்தை பதிவேற்றியுள்ளார்.

.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »