GSP+ வரிச்சலுகைக்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் முறையற்ற விதத்தில் திருத்தம் செய்ய முனைந்த மைத்திரி - ரனில் அரசை கண்டித்து கடந்த 2016.11.03ம் திகதி கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் கொச்சைப்படுத்தியும், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சகோதர, சகோதரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தும் பேசிய பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராக சிங்கள மொழியில் அப்துர் ராசிக் பேசிய உரைக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கிலிருந்து அவர் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளார்.
தனது விடுதலை தொடர்பில் அப்துர் ராகிக் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் விரிவான விளக்கம் வழங்கியுள்ளார்.