பூகோள பொருளாதார வளர்ச்சியின் இயந்திரங்களாக வங்காள விரிகுடா நாடுகள் உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
BIMSTEC மாநாட்டில் உரையாற்றும் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, BIMSTEC நாடுகளை தீவிரவாதம் மற்றும் மத அடிப்படைவாதம் ஆகியவற்றில் இருந்து பாதுகாக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.