Our Feeds


Wednesday, March 23, 2022

Anonymous

ப்லேன் டீ - தேனீர் விலை 60 ரூபாயாக உயர்ந்தது.

 



பல உணவகங்களில் தேனீர் விலை 60 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.


சீனி மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வால் இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில், 30 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கப் பால் தேநீரின் (Tea) விலை 100 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »