Our Feeds


Tuesday, March 22, 2022

ShortNews Admin

முட்டை உற்பத்தி 40 வீதம் வீழ்ச்சி - ஒரு முட்டை 29 ரூபாவுக்கு விற்பனை



முட்டை உற்பத்தி 40% வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை கோழி இறைச்சி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.


சந்தைகளில் 29 ரூபா வரை முட்டை விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை கோழி இறைச்சி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அஜித் S. குணசேகர குறிப்பிட்டார்.

கோழி இறைச்சி 670 – 700 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதுடன், சில வியாபாரிகள் 800 ரூபாவிற்கு கோழி இறைச்சியை விற்பனை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »