இலங்கையின் கடினமான பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு இலங்கை மக்களுக்கு 2,000 மெட்ரிக் தொன் அரிசியை அன்பளிப்பாக வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு சீன தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது.
ShortNews.lk