Our Feeds


Monday, March 28, 2022

SHAHNI RAMEES

ரமழான் நிவாரணமாக, 200 ரூபாவாக இருந்த பேரிச்சம்பழ விசேட வரி 1 ரூபாவாக குறைக்கப் பட்டது.

 


ஒரு கிலோ பேரிச்சம்பழம் ஒன்றிற்கு 200 ரூபாவாக இருந்த விசேட இறக்குமதி வரியை 1 ரூபாவாக குறைக்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.


இன்று (மார்ச் 28) முதல் அமலுக்கு வருகிறது.

ரமழான் நோன்பு காலத்தில் முஸ்லிம்களுக்கு நிவாரணமாக வரி,
199 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »