இலங்கை மத்திய வங்கி (CBSL) புழக்கத்தில் உள்ள நிலையான நினைவு நாணயத்தை வெளியிட்டது, இதன் முக மதிப்பு ரூபா 20.
150 ஆண்டுகளை நிறைவு செய்யும் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடம் நாட்டிற்கு வழங்கிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் 20 ரூபா குற்றி வெளியிடப்பபட்ட்து.
கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த நாணயம் வெளியிடப்பட்டது.