Our Feeds


Wednesday, March 30, 2022

SHAHNI RAMEES

கொவிட்-19 தடுப்பூசி செலுத்தாதவர்களை பொது இடங்களில் அனுமதி மறுக்கும் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.


முழுமையாக கொவிட்-19 தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களை பொது இடங்களுக்கு அனுமதி மறுக்கும் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை இலங்கை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »