Our Feeds


Saturday, March 19, 2022

SHAHNI RAMEES

தங்கப் பவுண் ஒன்றின் விலை 160,000 ரூபாவாக உயர்வு!

 

உலகளவில் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 1,922 டொலர்களாக உயர்ந்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் 24 கெரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 160,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கெரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 146,500 ரூபாவாகவும் இன்று பதிவாகியுள்ளது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »