ஆரம்பக்கட்ட பஸ் கட்டணத்தை 17 ரூபாவில் இருந்து 20 ரூபாவரை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன், இதர பஸ் கட்டணங்களை சுமார் 15 வீதத்தால் அதிகரிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
எனினும், ரயில் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
ShortNews.lk