Our Feeds


Tuesday, November 16, 2021

Anonymous

சஜித் தலைமையில் ஆர்ப்பாட்டம் - கொழும்பின் பல பகுதிகளில் வாகன நெரிசல் - பேரணி கொள்ளுப்பிட்டியை அடைந்தது - VIDEO

 


ஐக்கிய மக்கள் சக்தியினர் முன்னெடுத்துவரும் ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொழும்பின் பல பகுதிகளிலும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில், தற்போது காலி வீதி, கொள்ளுபிட்டி பகுதியில் வாகன போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.







Subscribe to this Blog via Email :
Previous
Next Post »