சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 50 நாட்களுக்கு மூடப்பட்டதை தொடர்ந்து பெற்றோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில் இன்று எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக பொதுமக்கள் வாகனங்களில் நீண்ட வரிசைகளில் நிற்பதை காண முடிந்தது.
அமைச்சர் கம்மன்பில பதில்
ShortNews.lk