ஹங்வெல்ல பிரதேசத்திலும் எரிவாயு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அந்த பகுதியிலுள்ள வீடொன்றில் எரிவாயு கசிவு காரணமாகவே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக வீட்டாா் தெரிவித்துள்ளனர்.
ShortNews.lk