விமல் வீரவன்ச அவர்களே! நீங்கள் இரண்டு பாஸ்போட் செய்து கொண்டீர்கள். பிறப்பத்தாட்சிப் பத்திரம் இரண்டு பெற்றுக் கொண்டீர்கள். இதெல்லாம் நாம் கூறும் போது வயிற்றுப் பிழைப்புக்காக அரசியல் செய்வோர் குழம்புகிறார்கள்.
JVP இளைஞர்கள் நாடு முழுவதும் கஷ்டப்பட்டு விமலை அரசியலுக்குள் கொண்டுவந்தார்கள். அதன் மூலம் தான் இவர் ஆளானார். கால் சட்டை அணிவதற்கு கற்றுக் கொண்டதும் JVP யில் தான்.
எங்கோ போகிற பைத்தியக்கார எறுமை ஒன்று இங்கு கத்துகிறது. சப்தம் போடாமல் உட்கார்ந்து நான் பேசுவதை கேள்... பைத்தியம் என தான் பேசுவதை இடை மறித்தவருக்கு கடும் தொனியில் பாராளுமன்றத்தில் திட்டினார் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா.