2022ஆம் ஆண்டுக்கான கதிர்காமம் பிரதேச சபையின் பாதீடு மூன்றாவது தடவையாகவும் தோல்வியடைந்துள்ளது.
நேற்று இடம்பெற்ற வாக்கெடுப்பின் போது மேலதிக 10 வாக்குகளால் பாதீடு தோல்வியடைந்துள்ளது.
பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட 3 பேர் மாத்திரமே பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
பாதீட்டுக்கு எதிராக 13 பேர் வாக்களித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆட்சி அதிகாரத்துக்கு உட்ப