பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் இன்றாகும். ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அற்ற வலுவான தேசத்தை கட்டியெழுப்ப உறுதி பூண்டுள்ளனர். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு இப்போதே முடிவு கட்டுவோம்!
என்ற தொணிப்பொருளில் இன்றைய பாராளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாசகங்களை தாங்கி கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.