நாளை (29) முதல் ரோல்ஸ், மரக்கறி ரொட்டி, முட்டை ரொட்டி, பாராட்டா உள்ளிட்ட உணவு வகைகள் 5 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக சிற்றுண்டி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் கொத்து ரொட்டி விலை 10 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ShortNews.lk