மீரிகம – பஸ்யால வீதியில் தன்சலே வத்த பிரதேசத்தில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில், இருவர் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் சிலர் காயமடைந்துள்ளதாக பொலிஸாா் தெரிவித்தனர்.
கொள்கலனை எடுத்துச்செல்லும் லொறி, வேன் மற்றும் மோட்டாா் சைக்கிள் என்பன ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாா் தெரிவித்தனா்.