ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சம்மேளனம் ஆகியவை இணைந்து இன்று மாவனல்லை பொலிசாருக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
அண்மையில் ஆசிரியர்களை மிரட்டியதாக கூறப்படும் அப்பகுதி அரசியல்வாதி ஒருவரை இதுவரை பொலிசார் கைது செய்யாமையை கண்டித்தே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.