Our Feeds


Tuesday, November 23, 2021

Anonymous

PHOTOS: கிண்ணியா படகு விபத்தில் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிஞ்சுகள்.

 

கிண்ணியா, குறிஞ்சாங்கேணி படகு விபத்தில் இன்று காலை சிறுவர்கள் பலர் உயிரழந்துள்ள நிலையில் இதுவரை காப்பாற்றப்பட்டுள்ள பிஞ்சு குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. 


வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் புகைப்படங்கள்.






Subscribe to this Blog via Email :
Previous
Next Post »