பேலியகொடவிலிருந்து நீர்கொழும்பு வரையிலான பிரதேசங்களை நகர அபிவிருத்தி அதிகார சபையினால் ஆக்கிமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினா் வைத்தியா் காவிந்த ஜயவர்தனவால் இன்று (05) உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்குத் தாக்கல் செயற்பாட்டில் நாடாளுமன்ற உறுப்பனர்களான முஜிபூர் ரஹ்மான், திஸ்ஸ அத்தநாயக்க
உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனா்.