(ஹஸ்பர் ஏ ஹலீம்)
கிண்ணியா – ஆலங்கேணி பாடசாலை வீதியில் உள்ள வீடு பகல் உணவு தயாரிக்கும்போது எரிவாயு சிலிண்டரின் மூடி வெடித்தால் தீப் பிடித்துக் கொண்ட சம்பவம் நேற்று (28) இடம்பெற்றுள்ளது.
இதன்போது வீட்டிலிருந்தவர்கள் ஓடி தப்பிய நிலையில் பிறரின் உதவியுடன் தீயை அணைத்துள்ளனர். சிலிண்டர் வெடிப்பினால் ஏற்பட்ட தீயால் ஜன்னல் எரிந்துள்ளது.