கிண்ணியாவில் இன்று காலை ஏற்பட்ட படகு விபத்தில் உயிரிழந்த சிறுவர்களின் உடல்கள் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் உடல்கள் மீட்க்கப்பட்ட கடைசி புகைப்படங்கள் ஊடகங்களுக்கு கிடைத்துள்ளன.
கிண்ணியாவில் தற்போது மிகவம் பதற்றமான நிலை உருவாகியுள்ளது. மக்கள் ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.