Our Feeds


Monday, November 29, 2021

Anonymous

PHOTOS: ஏறாவூர் மிச்நகரிலும் சமையல் கேஸ் அடுப்பு வெடித்தது!

 


 

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)


ஏறாவூரில் சமையல் எரிவாயுவு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது. ஏறாவூர் மிச்நகர் பகுதியில் இந்தச் சம்பவம் இன்று (29) பகல் இடம்பெற்றுள்ளது.

பெண் ஒருவர் சமையல் வேலைகளை முடித்து விட்டு எரிவாயு சிலிண்டரை நிறுத்திய பின்னர் சமையலறையிலிருந்து வெளியே வந்தபோது கேஸ் அடுப்பு வெடித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »