கிண்ணியாவில் படகு கவிழ்ந்து மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் தொடர்புடைய பாலம் விவகாரத்தில் இதுவரை உரிய தீர்வை பெற்றுத் தரவில்லை எனக் கூறி 20வது அரசியல் திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் (கிண்ணியா) அவர்களின் வீட்டின் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tuesday, November 23, 2021
PHOTOS: மு.க MP தௌபீகின் வீட்டின் மீது பொதுமக்கள் தாக்குதல் - கிண்ணியா படகு விபத்து - பாலம் விவகாரத்தில் தீர்வில்லை எனக்கூறி ஆவேசம்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »