பாதிரியார் சிறில் காமினி பெர்னாண்டோ உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காக மூன்றாவது நாளாகவும் இன்று (22) குற்ற விசாரணை திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார்.
இன்று காலை அவரது சட்டத்தரணியுடன் இந்து ஆஜராகியிருந்தார். ஈஸ்டா் தின தாக்குதலுக்கு நீதி கோரிய ஒருவரை அழைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிரியார்கள் இன்று காலை குற்ற விசாரணை திணைக்களத்தின் முன்னால் அமைதி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனா்.