நாடு முழுவதும் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நாட்டின் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று பொல்கஹவெல, கொடவெல்வத்த பகுதியில் ஏற்பட்ட தீடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கிய சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்களை இலங்கை இராணுவம் அதிரடியாக மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்தது.
இராணுவத்தின் இந்த செயல்பாடு சமூக வலைதளங்களில் பொதுமக்கள் மத்தியல் பாரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது.