கல்வி பொது தராதர சாதாரண தரம் மற்றும் உயர் தரம் வகுப்புக்களுக்கான பிரத்தியேக வகுப்புக்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சினால் நாளை முதல் அமுலாகும் வகையில் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டியிலேயே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வகுப்பறை ஒன்றில் 50 வீதமான மாணவர்களை மாத்திரம் அனுமதிக்குமாறு சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.