Our Feeds


Friday, November 12, 2021

Anonymous

MP ஓய்வூதியத்திற்கான காலம் 10 வருடமாக அதிகரிப்பு.

 



ஒரு எம்.பி., ஓய்வூதியம் பெறுவதற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும்.   அதனை 10 வருடங்கள் அதிகரிக்க முன்மொழிகிறேன். இது ஜனாதிபதி பதவி உள்ளிட்ட அனைவரும் அடங்குவர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »