இலங்கையின் முதலாவது அதி தொழில்நுட்பத்துடனான கேபள் பாலம் திறந்து வைக்கப்பட்டது.
களனி பகுதியில் நிர்மானிக்கப்பட்ட இந்த புதிய பாலத்தை, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் திறந்து வைத்தனர்.
ShortNews.lk