Our Feeds


Sunday, November 28, 2021

SHAHNI RAMEES

கிண்ணியா படகு விபத்து l உயிரிழப்புக்கள் மேலும் அதிகரித்தன

 


திருகோணமலை − கிண்ணியா − குறிஞ்சாக்கேணி பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 6 வயது குழந்தை ஒன்று, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »