Our Feeds


Wednesday, November 10, 2021

SHAHNI RAMEES

வத்தளையில் தொழிற்சாலையொன்றில் பாரிய தீ l தீயணைப்பு பிரிவு விரைந்தது


 வத்தளை  − எலகந்த பகுதியிலுள்ள இரும்பு தொழிற்சாலையொன்றில் தீ பரவியுள்ளது.

தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக இரண்டு தீயணைப்பு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு தெரிவிக்கின்றது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »