இலங்கையின் அரசியல் நிலைவரம் தொடர்பில் முக்கியமானதொரு சர்வதேச அமைப்பு ஆய்வை நடத்தியுள்ளது. தற்போது அந்த ஆய்வின் முடிவு உத்தியோகப்பூர்வமற்ற முறையில் வெளியாகியுள்ளது.
அரசுமீது மக்கள் அதிருப்தியில் இருப்பது அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதற்கான காரணங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.
அத்துடன், 3 ஆக இருக்கும் ஜே.வி.பியின் வாக்குவங்கி அடுத்த தேர்தல் வரும்போது 13 வீதம்வரை அதிகரிக்கக்கூடும் எனவும், 12 ஆக உள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வாக்குவங்கி 21 வீதம்வரை அதிகரிக்கும் எனவும் ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.