செரன்டிப் நிறுவனமும் ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 17.50 ரூபாவினால் அதிகரிப்பதாக அறிவித்துள்ளது.
இன்று முதல் அமுலாவும் வகையில் குறித்த விலை அதிகரிப்பை மேற்கொள்வதற்கு அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது.
முன்னதாக பிரீமான நிறுவனமும் கோதுமை மா கிலோவொன்றின் விலையை 17.50 ரூபாவினால் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.