Molnupiravir என்ற வாய் மூலம் வழங்கப்படும் மருந்தை கொரோனா நோயாளர்களுக்கு வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
குறித்த அனுமதியை கொரோனா தொழில்நுட்ப குழு வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ShortNews.lk