Our Feeds


Friday, November 12, 2021

Anonymous

கொரோனாவில் வருமானமிழந்த பாடசாலை வாகன உரிமையாளர்களுக்கு #Budget2022

 



கொரோனா முடக்க காலத்தில் வருமானத்தை இழந்த பாடசாலை வாகன உரிமையாளர்களுக்கு நிவாரணம் அளிக்க, 400 மில்லியன் ஒதுக்கீடு செய்ய முன்மொழிகிறேன்.


வருமானத்தை இழந்த ஓட்டோ சாரதிகளுக்கு 600 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு


தனியார்  பஸ் உரிமையாளர்களுக்கு 1500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »