நத்தார் பண்டிகையை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி, டிசம்பா் 23,24,25 மற்றும் 26ஆம் திகதிகளில் அரச பாடசாலைகள் இயங்காது. 27ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும்.
ShortNews.lk