கோதுமை மாவின் விலை கடந்த சனிக்கிழமை (27) அமுலுக்கு வரும் வகையில் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரீமா நிறுவனம் அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.
அதன்படி, கோதுமைமா கிலோ ஒன்றின் விலையை 17.50 ரூபாவால் அதிகரித்துள்ளதாக பிரீமா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.