கொரோனா நிலைமையின் காரணமாக இதுவரை ஆரம்பிக்கப்படாத அனைத்து வகுப்புகளுக்குமான கற்றல் செயற்பாடுகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பமாகுமென கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தாா்.
நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொணடு உரையாற்றும்போது சற்று முன் இதனை குறிப்பிட்டாா்.