கிண்ணியாவில் படகு விபத்தில் சிறுவர்கள் உயிரிழந்த சம்பவத்தையடுத்து அப்பகுதியில் மக்கள் கோபம் காரணமாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
கிண்ணியா பிரதேச செயலகத்தை முற்றுகையிட மக்கள் தயாராகி வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் அப்துல் ஸலாம் யாஸிம் தெரிவித்தார்.
உயிரிழந்த சிறார்களின் உடல்கள் கிண்ணியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.