உகண்டாவில் இரு தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் 33 போ் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாக்குதலுக்குள்ளான பொது மக்களை மீட்டெடுக்கும் பணிகளை பாதுகாப்பு படையினர் முன்னெடுத்து வருகின்றனா்.
VIDEO: In the press briefing, Police also officially released CCTV footage showing how the deadly attack at Central Police Station (CPS) happened. The suicide bomber (one with a back bag in the video) died instantly according to the force. #NTVNews
— NTV UGANDA (@ntvuganda) November 16, 2021
Watch 👇👇 pic.twitter.com/uTK5pMY8PJ