சபுகஸ்ககந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்த இன்றிலிருந்து எதிர்வரும் 50 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது.
எது எவ்வாறாயினும் எரிபொருள் விநியோகத்தில் எவ்வித தடை ஏற்படாது என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தாா்.
கொழும்பில் இடம்பெற்ற உடகவியலாளர் சந்திப்பில் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இதனைக் குறிப்பிட்டாா்.
மசகு எண்ணெய் இறக்குமதி தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் பெற்றோல், டீசல், மருந்து வகைகள், அத்தியாவசிய பொருட்கள், சமையல் எரிவாயு தொடர்பிலும் விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டாா்.